ஜாதிக்காய்க்கு சில நோய்களை தவிர்க்கும் இயற்கையான மருத்துவ குணங்கள் உள்ளன. இது உடலை வலிமையாக்கும்.
வாயு கோளாறு காரணமாக, வயிறு உப்பசம், வயிற்று வலி, வயிற்றுப் பொருமல், அஜீரண மந்தம் போன்றவற்றை ஜாதிக்காய் போக்குகிறது.
இது மட்டுமல்லாமல் வாந்தி, பேதி, ஒற்றைத்தலைவலி, மூச்சிரைப்பு, இருமல் ஆகிய பிரச்சினைகளை நீக்கும் ஆற்றல் உடையது ஜாதிக்காய்.
குறிப்பாக ஆண்களுக்கு விந்துக் குறைவை போக்குகிறது. ஜாதிக்காய் எண்ணை, பல்வலி, வாத நோய் ஆகிய சிக்கல்களை நீக்கும் ஆற்றல் உடையது.

No comments:
Post a Comment